{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/eveqxfhd/", "data": {"id": "eveqxfhd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eveqxfhd/", "kind": "word", "headword": "டயா", "romanization": "ṭayā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:18.876846+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆவணப் பரிமாற்றக் கட்டு மானம்'என்று பொருள்படும் Document Interchange Architecture என்னும் தொடரின் தலைப்பெழு த்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனத்தின் முறை மைப் பிணையக் கட்டுமானத்தில் (Systems Network Architecture-SNA), ஆவணப் பரிமாற்றம் தொடர்பாக வரையறுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள். வெவ்வேறு வகைக் கணினி களுக்கிடையே அனுப்பி வைப்பதற்கு ஆவணங் களை ஒழுங்குபடுத்தி முகவரியிடும் வழிமுறை களை டயா வரையறுத்துள்ளது diacritical mark : பிரித்தறிக் குறியீடு : ஒலிபிரித்தறி அடையாளம் : ஓர் எழுத்தின் மேலே அல்லது கீழே அல்லது நடுவே, உச்சரிப்பை வேறு படுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் குறியீடு. எடுப்போசை (acute) படுத்தல் மற்றும் ஒலியழுத்த (grave) குறியீடுகளாக பயன்படு கின்றன.", "needs_definition": false, "gloss_en": "DIA", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["டிஐஏ"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 431"}]}}