பிளவு
piḷavu
பொருள்கள் · Senses
1.
விரிந்துண்டாஞ் சந்து
2.
துண்டு
3.
விரிசல்
பிளவுகொண்டமதி ( திருக்குறிப்புத். 17)
4.
பிரிவு
5.
வெடிப்பு ()
6.
வெட்டுப்பாக்கு நறிய பிளவுவெள்ளிலை இவையுதவி ( 9, 25)
7.
அரைக்குன்றிமணியெடை
8.
பிரிந்திசைப்பு
இரண்டும் பலவுமாகிய சொற்கள் பி
9.
1. முதிராக் கருநிலையில் ஏற்படும் ஒரு வெடிப்பு. 2. பிறவியிலேயே உதட்டில் ஏற்பட்டிருக்கும் ஒருபிளவு பொது மேலுதட்டில் மத்தியிலிருந்து சற்று விலகி இந்த பிளவு ஏற்பட்டிருக்கும் 3. மேல் வாய்ப்பகுதியான அண்ணத்தில் பிறவியிலேயே ஏற்பட்டிருக்கும் ஒர் இடைவெளி. பெரும்பாலும் பிளவு உதட்டுடன் இது சேர்ந்து இருக்கும்.
— cleft
10.
1. இடைவாயில் 2. இடைமுறிவு. 3. புற்றுநோயில் வளர்ச்சிக் குறியீடாக்ச் செயற்படும் ஜி.டி.பேஸ் இயல்பூக்கப் புரதம்
— gap
11.
பிளவினாலும் பாகங்களின் பிரிவினாலும் ஏற்படும் இடைச் சந்து பிளப்பு
— fissure
12.
மென்பரப்புகளை உண்டாக்க அணுத்தளங்களில் படிகத்தைப் பிளத்தல். (இய) 2. பிளவிப் பெருகல்: கருவுற்ற முட்டை இழைப் பிரிவுகளால் பிளவுறுதல். அதில் சம எண்ணிக்கை உட்கருவுள்ள சிறிய கண்ணறைகள் உண்டாகும்
— cleavage - 1
13.
புவிஓடு நெடுகவுள்ள முறிவு 2. மின் அறுகை மின்சாரம் துண்டிக்கப்படுதல்
— fault - 1
14.
1. இனப்பெருக்கத்தினால் ஓர் உயிரி சம பகுதியாக இரண்டாக பிரிந்து, ஒவ்வொரு பகுதியும் தனித்தனி இளவுயிர்களாதல். எ-டு. அமீபா 2. அல்லணுக்களைக் குண்டுகளாகப் பயன்படுத்தி அணுக்கருவைப் பிளந்து, ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு அணுப்பிளவு அல்லது அணுக் கருப்பிளவு என்று பெயர். இந்நெறிமுறையின் அடிப்படையில் அணுக்குண்டு செய் யப்படுதல். 3. அரும்புதல் மூலம் கலவியிலா முறையிலும், கலவி முறையில் பையகம் (ஆஸ்கஸ்) மூலமும் பிளவு ஏற்படுவதற்கு ஈஸ்ட்டுப் பிளவு (பிஷன் ஈஸ்ட்) என்று பெயர். (ப.து)
— fission
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wtmy6v3p/
தமிழ்“பிளவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wtmy6v3p/APA
Oliyon Research. (2026). பிளவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wtmy6v3p/MLA
"பிளவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wtmy6v3p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment