{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wtmy6v3p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wtmy6v3p/", "kind": "word", "headword": "பிளவு", "romanization": "piḷavu", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:58:02.456549+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "orusol-palporul-palaporul-tarum-corkal", "name_ta": "பலபொருள் தரும் சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "விரிந்துண்டாஞ் சந்து", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பிளவு"}, {"n": 2, "definition_ta": "துண்டு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பிளவு"}, {"n": 3, "definition_ta": "விரிசல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["பிளவுகொண்டமதி ( திருக்குறிப்புத். 17)"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பிளவு"}, {"n": 4, "definition_ta": "பிரிவு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பிளவு"}, {"n": 5, "definition_ta": "வெடிப்பு ()", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பிளவு"}, {"n": 6, "definition_ta": "வெட்டுப்பாக்கு நறிய பிளவுவெள்ளிலை இவையுதவி ( 9, 25)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பிளவு"}, {"n": 7, "definition_ta": "அரைக்குன்றிமணியெடை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பிளவு"}, {"n": 8, "definition_ta": "பிரிந்திசைப்பு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["இரண்டும் பலவுமாகிய சொற்கள் பி"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பிளவு"}, {"n": 9, "definition_ta": "1. முதிராக் கருநிலையில் ஏற்படும் ஒரு வெடிப்பு. 2. பிறவியிலேயே உதட்டில் ஏற்பட்டிருக்கும் ஒருபிளவு பொது மேலுதட்டில் மத்தியிலிருந்து சற்று விலகி இந்த பிளவு ஏற்பட்டிருக்கும் 3. மேல் வாய்ப்பகுதியான அண்ணத்தில் பிறவியிலேயே ஏற்பட்டிருக்கும் ஒர் இடைவெளி. பெரும்பாலும் பிளவு உதட்டுடன் இது சேர்ந்து இருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "cleft", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["வெடிப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 307"}, {"n": 10, "definition_ta": "1. இடைவாயில் 2. இடைமுறிவு. 3. புற்றுநோயில் வளர்ச்சிக் குறியீடாக்ச் செயற்படும் ஜி.டி.பேஸ் இயல்பூக்கப் புரதம்", "needs_definition": false, "gloss_en": "gap", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 486"}, {"n": 11, "definition_ta": "பிளவினாலும் பாகங்களின் பிரிவினாலும் ஏற்படும் இடைச் சந்து பிளப்பு", "needs_definition": false, "gloss_en": "fissure", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 280"}, {"n": 12, "definition_ta": "மென்பரப்புகளை உண்டாக்க அணுத்தளங்களில் படிகத்தைப் பிளத்தல். (இய) 2. பிளவிப் பெருகல்: கருவுற்ற முட்டை இழைப் பிரிவுகளால் பிளவுறுதல். அதில் சம எண்ணிக்கை உட்கருவுள்ள சிறிய கண்ணறைகள் உண்டாகும்", "needs_definition": false, "gloss_en": "cleavage - 1", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 89"}, {"n": 13, "definition_ta": "புவிஓடு நெடுகவுள்ள முறிவு 2. மின் அறுகை மின்சாரம் துண்டிக்கப்படுதல்", "needs_definition": false, "gloss_en": "fault - 1", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 161"}, {"n": 14, "definition_ta": "1. இனப்பெருக்கத்தினால் ஓர் உயிரி சம பகுதியாக இரண்டாக பிரிந்து, ஒவ்வொரு பகுதியும் தனித்தனி இளவுயிர்களாதல். எ-டு. அமீபா 2. அல்லணுக்களைக் குண்டுகளாகப் பயன்படுத்தி அணுக்கருவைப் பிளந்து, ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு அணுப்பிளவு அல்லது அணுக் கருப்பிளவு என்று பெயர். இந்நெறிமுறையின் அடிப்படையில் அணுக்குண்டு செய் யப்படுதல். 3. அரும்புதல் மூலம் கலவியிலா முறையிலும், கலவி முறையில் பையகம் (ஆஸ்கஸ்) மூலமும் பிளவு ஏற்படுவதற்கு ஈஸ்ட்டுப் பிளவு (பிஷன் ஈஸ்ட்) என்று பெயர். (ப.து)", "needs_definition": false, "gloss_en": "fission", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பிளவுபடல்"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 165"}]}}