ஐபி
aipi
பொருள்கள் · Senses
1.
இணைய நெறிமுறை என்று பொருள்படும் Internet Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டீசிபி/ஐபி நெறிமுறையின் ஒர் அங்கமாக இருந்து செயல்படுவது. தரவு/செய்திகளை பொதிகளாகப் பிரித்து அனுப்பும் பணியையும் மறுமுனையில் பொதிகளை ஒருங்கிணைத்து மீண்டும் மூலத் தகவலைக் கொணரும் பணியையும் செய்கிறது. ஐஎஸ்ஓ/ ஒஎஸ்ஐ மாதிரியத்தில் அடுக்கில் பிணைய அடுக்கில் (Network Layer) இது செயல்படுகிறது.
— IP
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jagyqy45/
தமிழ்“ஐபி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jagyqy45/APA
Oliyon Research. (2026). ஐபி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jagyqy45/MLA
"ஐபி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jagyqy45/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment