இயக்க நெறிமுறை

iyakka neṟimuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆர்எஃப்சி 951 மற்றும் 1084 ஆகியவற்றில் வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறை. வட்டில்லாத பணி நிலையக் கணினிகளை இயக்க வைக்கப் பயன்படுகிறது. பூட்பீ (bootP) என்றும் கூறுவர் — boot protocol
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 175)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wrd4x79h/

தமிழ்
“இயக்க நெறிமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wrd4x79h/
APA
Oliyon Research. (2026). இயக்க நெறிமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wrd4x79h/
MLA
"இயக்க நெறிமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wrd4x79h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment