ஆகமம்

ākamam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சமய நெறிமுறைகளை எடுத்துச் சொல்லும் ஒரு வகை நூல். சைவ, வைணவ மற்றும் சமண சமயங்களுக்கு இவ்வகை நூல்கள் உண்டு. — A kind of religious text explaining rites and rituals. There are such texts for Hinduism and Jainism
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆகமம்)
2.
அகம் + அம் = அகமம் ~= ஆகமம். உயிர் செய்தல். மந்திரம், தந்திரம் உள்ளானவற்றை வைத்து "உயிர் இயந்திரம்" (கோவில்) செய்யும் குறிப்புகளை குறிக்கிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆகமம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h57njf2r/

தமிழ்
“ஆகமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/h57njf2r/
APA
Oliyon Research. (2026). ஆகமம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/h57njf2r/
MLA
"ஆகமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/h57njf2r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment