ஐபீ
aipī
பொருள்கள் · Senses
1.
இணைய நெறிமுறை என்று பொருள்படும் Internet Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர், டீசிபி/ஐபி நெறிமுறையின் ஓர் அங்கமாக இருந்து செயல்படு வது. தகவல்/செய்திகளை பொதி களாகப் பிரித்து அனுப்பும் பணியை யும் மறுமுனையில் பொதிகளை ஒருங்கிணைத்து மீண்டும் மூலத் தகவலைக் கொணரும் பணியையும் செய்கிறது. ஐஎஸ்ஓ/ஓஎஸ்ஐ மாதிரி யத்தில் அடுக்கில் பிணைய அடுக் கில் (Netwck Layer) இது செயல்படுகிறது.
— IP
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6b3rw5zu/
தமிழ்“ஐபீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6b3rw5zu/APA
Oliyon Research. (2026). ஐபீ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6b3rw5zu/MLA
"ஐபீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6b3rw5zu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment