{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "6b3rw5zu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6b3rw5zu/", "kind": "word", "headword": "ஐபீ", "romanization": "aipī", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:02.640922+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணைய நெறிமுறை என்று பொருள்படும் Internet Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர், டீசிபி/ஐபி நெறிமுறையின் ஓர் அங்கமாக இருந்து செயல்படு வது. தகவல்/செய்திகளை பொதி களாகப் பிரித்து அனுப்பும் பணியை யும் மறுமுனையில் பொதிகளை ஒருங்கிணைத்து மீண்டும் மூலத் தகவலைக் கொணரும் பணியையும் செய்கிறது. ஐஎஸ்ஓ/ஓஎஸ்ஐ மாதிரி யத்தில் அடுக்கில் பிணைய அடுக் கில் (Netwck Layer) இது செயல்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "IP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 249"}]}}