இணைவு

iṇaivu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணைவு*இணை = ஒன்றி = ஒத்தல் இருக்கும் நிலை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இணைவு)
2.
கலப்பு
3.
ஒரு பொதுவான பணியை ஒரு கூறு (மாடுல்) எவ்வாறு செய்கிறது என்பதற்கான அளவு. ஒரு நிரலின் உள் பலத்தின் அளவு — cohesion
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 271)
4.
1. இணையாக்கப்பட்ட அல்லது பிணைக்கப் பட்ட 2. வேதியியல் இணைவு காரணமாக உண்டாகும் ஒரு விளைபொருள். 3. இடுப்பு எலும்பு வாயிலின் இணைப்பு விட்டம் இடுப்படி முட்டு முக்கோண எலும்பு (புனித எலும்பு) முதல் பொது எலும்புக் கூட்டுக்கணு வரையிலான தூரம் — conjugate
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 330)
5.
சந்திப்பு இரு உயிரணுக்களுக் கிடையிலான தொடர்பு — nexus
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 737)
6.
வெப்பத்தால் அணுவிலுள்ள கருக்களைச் சேர்த்து, ஆற்றலை வெளிப்படுத்தும் செயல். இந்நெறிமுறையில் அயிட்ரஜன் (நீரியக்) குண்டுகள் செய்யப்படுதல். கதிரவனில் இச்செயல் நடைபெறுகிறது — fusion
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 175)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p4t9bqft/

தமிழ்
“இணைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p4t9bqft/
APA
Oliyon Research. (2026). இணைவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/p4t9bqft/
MLA
"இணைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p4t9bqft/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment