{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "p4t9bqft", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p4t9bqft/", "kind": "word", "headword": "இணைவு", "romanization": "iṇaivu", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:50:19.421506+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணைவு*இணை = ஒன்றி = ஒத்தல் இருக்கும் நிலை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இணைவு"}, {"n": 2, "definition_ta": "கலப்பு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 44"}, {"n": 3, "definition_ta": "ஒரு பொதுவான பணியை ஒரு கூறு (மாடுல்) எவ்வாறு செய்கிறது என்பதற்கான அளவு. ஒரு நிரலின் உள் பலத்தின் அளவு", "needs_definition": false, "gloss_en": "cohesion", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 271"}, {"n": 4, "definition_ta": "1. இணையாக்கப்பட்ட அல்லது பிணைக்கப் பட்ட 2. வேதியியல் இணைவு காரணமாக உண்டாகும் ஒரு விளைபொருள். 3. இடுப்பு எலும்பு வாயிலின் இணைப்பு விட்டம் இடுப்படி முட்டு முக்கோண எலும்பு (புனித எலும்பு) முதல் பொது எலும்புக் கூட்டுக்கணு வரையிலான தூரம்", "needs_definition": false, "gloss_en": "conjugate", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 330"}, {"n": 5, "definition_ta": "சந்திப்பு இரு உயிரணுக்களுக் கிடையிலான தொடர்பு", "needs_definition": false, "gloss_en": "nexus", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 737"}, {"n": 6, "definition_ta": "வெப்பத்தால் அணுவிலுள்ள கருக்களைச் சேர்த்து, ஆற்றலை வெளிப்படுத்தும் செயல். இந்நெறிமுறையில் அயிட்ரஜன் (நீரியக்) குண்டுகள் செய்யப்படுதல். கதிரவனில் இச்செயல் நடைபெறுகிறது", "needs_definition": false, "gloss_en": "fusion", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 175"}]}}