பொதுக் கிளையன் இடைமுகம்
potuk kiḷaiyaṉ iṭaimukam
பொருள்கள் · Senses
1.
என்சிஎஸ்ஏ நிறுவனத் தயாரிப்பான மொசைக் மென்பொருளின் எக்ஸ் - விண் டோஸ் பதிப்பில் அறிமுகப்படுத்தப் பட்ட ஒரு கட்டுப்பாட்டு இடை முகம். ஒரு வலை உலாவியின் உள்ளக நகலை வேறு நிரல்கள் கட்டுப்படுத்த முடியும். என்சிஎஸ்ஏ மொசைக்கின் எக்ஸ் - விண்டோஸ் மற்றும் விண்டோஸ் பதிப்புகள் டிசிபி/ஐபீ நெறிமுறை மூலமாக பிற நிரல்களுடன் தகவல் பரிமாறிக் கொள்கின்றன, விண்டோஸ் பதிப் பில் ஓஎல்இ தகவல் பரிமாற்றமும் இயல்வதாகும்
— common client interface
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v572cjrj/
தமிழ்“பொதுக் கிளையன் இடைமுகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v572cjrj/APA
Oliyon Research. (2026). பொதுக் கிளையன் இடைமுகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v572cjrj/MLA
"பொதுக் கிளையன் இடைமுகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v572cjrj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment