கட்டுமான நிரல்தொடரமைத்தல்
kaṭṭumāṉa niraltoṭaramaittal
பொருள்கள் · Senses
1.
மாற்றி அமைத்து குறியீடு அமைப்பதற்காக முக்கிய பணிகளை கீழ்நிலை பகுதிகளாகப் பிரிக்க மேலிருந்து கீழ் மற்றும் சில அடிப்படை குறியீட்டுக் கட்டுமான கோட்பாடுகளைப் பயன்படுத்தி நிரல் தொடர் அமைக்கும் தொழில் நுட்பம். இதன்மூலம் சரியாகவும் தெளிவாகவும் தரவு மற்றும் கட்டுப்பாட்டு கட்டுமானங்களை உருவாக்கி நிரல்தொடர் குறியீடுகளை சிறப்பாக அமைக்க முடியும். நெறிமுறையில் படிப்படியாகப் போவதனால் நிரல் தொடரை மாற்றுவதிலும், பராமரிப்பதிலும் குறைந்த செலவும், மூலத்தை முன்னேற்ற மடையச் செய்யும் வாய்ப்பும் உண்டு.
— structured programming
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mnceqkfq/
தமிழ்“கட்டுமான நிரல்தொடரமைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mnceqkfq/APA
Oliyon Research. (2026). கட்டுமான நிரல்தொடரமைத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mnceqkfq/MLA
"கட்டுமான நிரல்தொடரமைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mnceqkfq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment