{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/mnceqkfq/", "data": {"id": "mnceqkfq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mnceqkfq/", "kind": "word", "headword": "கட்டுமான நிரல்தொடரமைத்தல்", "romanization": "kaṭṭumāṉa niraltoṭaramaittal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:36.392582+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மாற்றி அமைத்து குறியீடு அமைப்பதற்காக முக்கிய பணிகளை கீழ்நிலை பகுதிகளாகப் பிரிக்க மேலிருந்து கீழ் மற்றும் சில அடிப்படை குறியீட்டுக் கட்டுமான கோட்பாடுகளைப் பயன்படுத்தி நிரல் தொடர் அமைக்கும் தொழில் நுட்பம். இதன்மூலம் சரியாகவும் தெளிவாகவும் தரவு மற்றும் கட்டுப்பாட்டு கட்டுமானங்களை உருவாக்கி நிரல்தொடர் குறியீடுகளை சிறப்பாக அமைக்க முடியும். நெறிமுறையில் படிப்படியாகப் போவதனால் நிரல் தொடரை மாற்றுவதிலும், பராமரிப்பதிலும் குறைந்த செலவும், மூலத்தை முன்னேற்ற மடையச் செய்யும் வாய்ப்பும் உண்டு.", "needs_definition": false, "gloss_en": "structured programming", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1392"}]}}