அணுகுப் பெயரிலா ஆவணச் சேமிப்பகம்
aṇukup peyarilā āvaṇac cēmippakam
பொருள்கள் · Senses
1.
இணையத்தில் எவ்வளவோ தகவல்கள் எல்லோரும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இணையத் தகவல் பரி மாற்றத்தில் கோப்புப் பரிமாற்ற நெறிமுறை (File Transfer Protocol) என்பது ஒருவகை. இந்த அடிப்படையில் கோப்புப் பரிமாற்றம் கொள்ள வாய்ப்பளிக் கும் தளங்கள் எஃப்டிபீ தளங்கள் என்றழைக்கப்படுகின்றன. பொதுவாக பிணையத்திலுள்ள (network) ஒரு சேமிப்பகக் கணினியை அணுக பெற்றிருக்க வேண்டும். உரிய அணுகு பெயரையும் நுழை சொல்லையும் தந்தபிறகே தளத்தை அணுக முடியும். ஆனால் இைையத் திலுள்ள பல எஃப்டிமீ தளங்களை அனானிமஸ் அல்லது எஃப்டிபீ என்ற அணுகு பெயர் கொடுத்து, நுழைசொல் ஏதுமின்றியோ அல்லது பயனாளரின் மின்னஞ்சல் முகவரி அல்லது அனானிமஸ் என்ற சொல்லயோ, நுன்சொல்லாகத் தந்து அணுக முடியும். இத்தகு தளங்கள் பொதுப் பயன் எஃப்டிபீ தளங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
— anonymous FTP
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p83kw4z2/
தமிழ்“அணுகுப் பெயரிலா ஆவணச் சேமிப்பகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p83kw4z2/APA
Oliyon Research. (2026). அணுகுப் பெயரிலா ஆவணச் சேமிப்பகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p83kw4z2/MLA
"அணுகுப் பெயரிலா ஆவணச் சேமிப்பகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p83kw4z2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment