வள ஒதுக்கீட்டு அமைப்பு நெறிமுறை

vaḷa otukkīṭṭu amaippu neṟimuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
"தேவைக்கேற்ற அலைக்கற்றை" (bandwidth on demand) என்னும் வசதியை அளிப்பதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு தகவல் தொடர்பு நெறிமுறை. ஒரு தகவல் பரிமாற்றத்துக்காக குறிப்பிட்ட அளவு அலைக் கற்றை, வழங்கன் கணினியால் ஒதுக்கப்பட வேண்டும் என்று தொலைதூர வாங்கிக் கணினி (receiver) கோரிக்கை வைக்கும். கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்ற தகவலை வழங்கன், தொலை தூர வாங்கிக்குத் தெரிவிக்கும் — Resource Reservation Setup Protocol
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1255)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5e726jjq/

தமிழ்
“வள ஒதுக்கீட்டு அமைப்பு நெறிமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5e726jjq/
APA
Oliyon Research. (2026). வள ஒதுக்கீட்டு அமைப்பு நெறிமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5e726jjq/
MLA
"வள ஒதுக்கீட்டு அமைப்பு நெறிமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5e726jjq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment