{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5e726jjq/", "data": {"id": "5e726jjq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5e726jjq/", "kind": "word", "headword": "வள ஒதுக்கீட்டு அமைப்பு நெறிமுறை", "romanization": "vaḷa otukkīṭṭu amaippu neṟimuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:23.758238+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "\"தேவைக்கேற்ற அலைக்கற்றை\" (bandwidth on demand) என்னும் வசதியை அளிப்பதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு தகவல் தொடர்பு நெறிமுறை. ஒரு தகவல் பரிமாற்றத்துக்காக குறிப்பிட்ட அளவு அலைக் கற்றை, வழங்கன் கணினியால் ஒதுக்கப்பட வேண்டும் என்று தொலைதூர வாங்கிக் கணினி (receiver) கோரிக்கை வைக்கும். கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்ற தகவலை வழங்கன், தொலை தூர வாங்கிக்குத் தெரிவிக்கும்", "needs_definition": false, "gloss_en": "Resource Reservation Setup Protocol", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1255"}]}}