அஞ்சல் நிலைய நெறிமுறை

añcal nilaiya neṟimuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத்திலுள்ள அஞ்சல் வழங்கனுக்கான நெறிமுறை. மின்னஞ்சலைப் பெற்று சேமித்து வைக்கிறது. முகவரி தாரருக்கு அனுப்பி வைக்கிறது. வழங்கனில் பிணைத்துக் கொள்ளும் கிளையன் கணினியில் அஞ்சலைப் பதிவிறக்கம் செய்யலாம். பதிவேற்றமும் செய்யமுடியும் — post office protocol
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1140)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7q7xrn33/

தமிழ்
“அஞ்சல் நிலைய நெறிமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7q7xrn33/
APA
Oliyon Research. (2026). அஞ்சல் நிலைய நெறிமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7q7xrn33/
MLA
"அஞ்சல் நிலைய நெறிமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7q7xrn33/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment