இணையக் குழு உறுப்பினர் நெறிமுறை

iṇaiyak kuḻu uṟuppiṉar neṟimuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐபீ புரவன்கள் (IP hosts) பயன்படுத்தும் ஒரு நெறிமுறைத் தொகுதி. இவற்றுடன் இணைக்கப்பட்ட பிற பல்பரப்பு திசைவிகளுக்கு (Multicast Routers) தமது புரவன் குழு உறுப்பினர் தகுதியை அறிவிக்க இந்த நெறிமுறை பயன்படுகிறது — internet group membership protocol
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 780)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/upm6ee73/

தமிழ்
“இணையக் குழு உறுப்பினர் நெறிமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/upm6ee73/
APA
Oliyon Research. (2026). இணையக் குழு உறுப்பினர் நெறிமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/upm6ee73/
MLA
"இணையக் குழு உறுப்பினர் நெறிமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/upm6ee73/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment