முகவெண் பதிலீட்டு அட்டவணை

mukaveṇ patilīṭṭu aṭṭavaṇai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினிப் பிணையங்களில் குறிப்பாக இணையத்தில் திசைவிகளிலும் (routers), களப் பெயர் வழங்கன் கணினிகளிலும் (domain name servers) பயன்படுத்தப்படும் அட்டவணை. உரை வடிவில் (எழுத்துகளில்) அமைந்துள்ள ஒர் இணைய தளத்தின் களப்பெயரை, இணைய நெறிமுறை முகவரியாகப் (internet protocol address) பதிலீடு செய்யப்பட்ட விவரங்கள் அந்த அட்டவணையில் இருக்கும். எடுத்துக்காட்டாக, md2. vsnl. net. in என்ற இணைய தளமுகவரி இணையான 202. 54. 1. 30 என்னும் ஐபீ முகவரி அவ்வட்டவணையில் இருக்கும் — address mapping table
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 54)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qad5e9rq/

தமிழ்
“முகவெண் பதிலீட்டு அட்டவணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qad5e9rq/
APA
Oliyon Research. (2026). முகவெண் பதிலீட்டு அட்டவணை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qad5e9rq/
MLA
"முகவெண் பதிலீட்டு அட்டவணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qad5e9rq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment