{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qad5e9rq/", "data": {"id": "qad5e9rq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qad5e9rq/", "kind": "word", "headword": "முகவெண் பதிலீட்டு அட்டவணை", "romanization": "mukaveṇ patilīṭṭu aṭṭavaṇai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:42.850423+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினிப் பிணையங்களில் குறிப்பாக இணையத்தில் திசைவிகளிலும் (routers), களப் பெயர் வழங்கன் கணினிகளிலும் (domain name servers) பயன்படுத்தப்படும் அட்டவணை. உரை வடிவில் (எழுத்துகளில்) அமைந்துள்ள ஒர் இணைய தளத்தின் களப்பெயரை, இணைய நெறிமுறை முகவரியாகப் (internet protocol address) பதிலீடு செய்யப்பட்ட விவரங்கள் அந்த அட்டவணையில் இருக்கும். எடுத்துக்காட்டாக, md2. vsnl. net. in என்ற இணைய தளமுகவரி இணையான 202. 54. 1. 30 என்னும் ஐபீ முகவரி அவ்வட்டவணையில் இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "address mapping table", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 54"}]}}