தேடல் · Search: சீராக
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
60 முடிவுகள் · results
ஒரு பண்வகை
அணுக்கரு உலைகளின் உள்ளகங்களில் விரைவாகச் செல்லும் அல்லணுக்களின் விரைவைக் குறைக்கப் பயன்படும் பொருள். நீர், கரிக் கோல், பாரமின் மெழுகு பெரிவியம் முதலியவை குறைப்பிகள் ஆகும் — moderator
நேர்த் தொடர் அய்டிரோ கார்பன்களை வளையச் சேர்மமாக்குதல். பிளாட்டின வினையூக்கியைப் பயன்படுத்தி அதிக அழுத்தத்தில் பண்படா எண்ணெயை வெப்பப்படுத்தி இவ்வினையை நிகழ்த்தலாம். எ-டு மீத்தைல் பென்சினை கெ… — reforming
ஒவ்வொரு நிகழ்வு அல்லது ஒரு அடிப் படை இயக்கத்தின் செயல் ஆகியவற்றைத் துவங்கவும், அவற்றின் அடுத்த நிலைக்குப் போகவும் ஒரு நேரம் காட்டும் கடிகாரத்தின் சமிக்கைகளை ஒட்டி நடைபெறுவதைக் குறிப்பிடு… — synchronous
தலைக்கவசம் — helmet
இறகு
சீரகம் - சீர் + அகம் = சீராக அகத்தை உடல் உள்ளுறுப்புகளை வைக்கும் தன்மையது.
மரப்பட்டை தரித்த பௌத்தர்
சிறுநீரகத் திக வளரச் செய்யும் திறன். இது சிறுநீரகத்தில் தோன்றுகிறது — nephrogenic
பறவைவகை
wing
Symmetrical
அங்கீகாரம் முதலியவற்றின் அறிகுறியாகச் செய்யும் தலையசைப்பு
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - சிற
தலைச்சீரா
நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறை
கேசரி — A sweet dish (Kesari)
தலையோடு
பறத்தற்பொருட்டு இறக்கையடித்தல்
வலியழிதல்
கண்ணைச் சுருக்கிப் பார்த்தல்
கண்களைச் சுருக்கிக் கொண்டவள் போல, (1092}.
kidney
ஒரு செந்நெல்வகை
வணிகன்
வணிகன்
சென்னிமலை
வசம்பு
அரம் கொண்டு தேய்த்துச் சீராக்கு
அரம் கொண்டு தேய்த்துச் சீராக்கு
அரம் கொண்டு தேய்த்துச் சீராக்கு
பார்த்தல், சந்தித்தல்
மூச்சை உள்ளிழுத்து விடுவதற்கும், மணத்தை நுகர்வதற்கும் உதவும் முகத்தில் உள்ள உறுப்பு.
பண் - மேகரஞ்சி, குறிஞ்சி, பூபாளம், கைசி கம், வராளி, மலகரி, பல்லதி, இந்தோளம், படமஞ்சரி, நாராயணி, நாட்டை, வசந்தம், பெளளி, ்ரீராகம், பங்காளம், கூர்ச்சரி, கெளளி, காந்தாரி, காம்போதி, ல…
கலக்கை
பிசிறு = பி + சிறு. பி = To cut, To deflect. சிறு = Small
அணு உலைகளில் பயன்படுத்தப்படும் வேதியியல் முறையில் தயாரித்த கனமான நீர்
ஒரு பொறியமைவில் உட்பாட்டு வெளிப்பாட்டுத் தேவைகள் சரி நிகராக இருக்கும்போது ஏற்படும் சமநிலை — homeostasis
மஞ்சட்கரு சீராகப் பரவியுள்ள முட்டை — homolecithal
பல நிறுவனங்கள் சேர்த்த குழு
சொல் சிதைந்து பிரிந்து சீராக நிற்பது
ஒரு பொறியின் அல்லது எந்திரத்தின் உறுப்புகளைப் பொருத்தமான நிலைகலில் சீராகப் பொருத்தி அமைத்தல் — adjustment
எஞ்சின்களிலும், எந்திரங்களிலும் வேகத்தைச் சீராக்கிடும் விசை அமைவு — governor
ஒரு தனிமம், இதன் அணுவெண் 35. இத்தனிமம் திரவ நிலையில் காணப்படுகிறது.
நிலைமை
செய்யுள் முதற்சீராக அமைக்கத் தகாததும் நிரைநேர்நிரை என வருவதுமாகிய செய்யுட்கணம்
அவமதிப்பு. (குறள், 995.)
அடர்வுச் சிவப்பு பச்சை நீலம் என்று பொருள்படும் (Intensity Red Green Blue) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். முதன்முதலில் ஐபிஎம் மின் சிஜிஏ (Colour Graphics Adapter) அட்டைக… — IRGB
பொருள் தொடர்புடையதாக ஓரசையாகவோ,ஒரு சீராகவோ நிற்பது தனிச்சொல்.கலிப்பாவில் ஓர் உறுப்பு.
தவறு — aberration, error, disorder, deviation, violation
தூண்டுச் சுருள்களும் கொண்மிகளும் உடைய ஒரு சாதனம். இது பல்வேறு மின்னோட்டங்களைச் சீராக அமைக்கவும், ஒரு சில மாற்று மின்னோட்ட அலைவெண்களை அகற்றவோ செல்வதற்கு அனுமதிக்கவோ செய்கிறது — filter
சீராக்கப்பட்டபின் அளவு கோலின் முன்பாகக் குறிமுள் இங்குமங்கும் அசைந்து இறுதியாக நிலைபெறுமிடம் — point, resting
அச்சுக்கலையில், வாசகங்கள் அனைத்தையும் வலது ஒரத்தில் வரிசைப்படுத்தும் முறை. இதில் இடப்புற ஒரம் ஒரே சீராக இராது. — flush right
பெட்டிகள் செய்வதற்கேற்ற நேர்த்தியான மரம். இதன் தாயகம் ஆஃப்ரிக்க மேற்குக் கடலோரம். இது 1925இல் அமெரிக்காவில் புகுத்தப்பட்டது. இதன் வண்ணம் மங்கலான வெண்மையிலிருந்து பொன் மஞ்சள் நிறம் வரை இருக்கு… — avodire
கொதி கலவையிலிருந்து விரைவாகவும் வீறுடனும் நீர் கலந்து ஆவி வெளிவருதல், நீராவியுடன் நீர் கலந்து செல்வதால், நீராவியின் வெப்ப அளவு குறையும். நீரில் அதிக அளவு கரிமச் சேர்மங்கள், காரம்,… — priming
சீராக்குதல்
செய்யுண் முதற்சீராக அமைக்கத்தகாததும் நிரைநேர்நிரை என வருவதுமாகிய தீய செய்யுட்கணம்