கனநீர்
kaṉanīr
பொருள்கள் · Senses
1.
அணு உலைகளில் பயன்படுத்தப்படும் வேதியியல் முறையில் தயாரித்த கனமான நீர்
2.
D2O இது ஒருவகை நீர். இதில் நீர்வளி டியூட்டிரியத்தினால் பதிலீடு செய்யப்படுகிறது. நீர் டியூட்டிரியம் - டியூட்டிரியம் ஆக்சைடு + நீர்வளி, H2O + D2 <--> D2O + H2, அணு உலைகளில் சீராக்கியாகவும் வளர்சிதை மாற்ற ஆய்வுகளில் துலக்கியாகவும் பயன்படுதல்
— heavy water, deuterium oxide
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zk8pe9ej/
தமிழ்“கனநீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zk8pe9ej/APA
Oliyon Research. (2026). கனநீர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zk8pe9ej/MLA
"கனநீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zk8pe9ej/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment