கண்டு

kaṇṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பார்த்தல், சந்தித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டு)
2.
நீளமான நூலையோ, கயிற்றையோ, நாடாவையோ, பந்துபோல் சுற்றி வைக்கப்பட்டது. நூலினைப் பந்துபோல் சுற்றிவைக்கப்பட்டால் நூல்கண்டு எனப்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டு)
3.
ஒரு குச்சி அல்லது குழல் மீது உருளையாக சீராக சுற்றிவைக்கப்பட்ட நூல், கயிறு, நாடா போன்றவை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டு)
4.
இனிப்புக்கட்டி, கற்கண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டு)
5.
கண்டங்கத்தரி செடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டு)
6.
ஒரு வகையான சொறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டு)
7.
(வினையெச்சம்) பார்த்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டு)
8.
கட்டி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 108)
9.
பார்த்து, (குறள் 249, 758, 1101, 1259); எண்ணிய, (குறள் 587); கண்டு, (குறள் 399, 667).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 103)
10.
1. படைத்து 2 பட்டறிவிலிருந்து அறிந்து.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 91)

தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/trjnsfyh/

தமிழ்
“கண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/trjnsfyh/
APA
Oliyon Research. (2026). கண்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/trjnsfyh/
MLA
"கண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/trjnsfyh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment