நிலைப்பு
nilaippu
பொருள்கள் · Senses
1.
நிலைமை
2.
உறுதிப்பாடு .
3.
மாற்றத்தைத் தடுக்கும் அல்லது நிலையாயிருக்கும் நிலை
— stability
4.
1. வானூர்திக்கு நிலைப்பளிக்கும் கருவி. 2. வேதி மாற்றத்தை நிறுத்தச் சேர்க்கப்படும் பொருள். அதாவது, எதிரிடை வினையூக்கி, 3. மின்சாரத்தை ஒரே சீராக வைப்பது. (ப.து)
— stabilizer
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v6759njm/
தமிழ்“நிலைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v6759njm/APA
Oliyon Research. (2026). நிலைப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/v6759njm/MLA
"நிலைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v6759njm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment