தேடல் · Search: திடநிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

34 இல் 1–25 · 1–25 of 34

திடநிலை tiṭanilai
ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள், மின்மப் பெருக்கிகள் போன்ற திடப்பொருள்களில் மின்னியல் அல்லது காந்த நிகழ்வுகளைப் பொறுத்து அமைந்திருக்கும் மின்னணுவியல் அமைப்பிகள் — solid state
திடநிலை அஞ்சல் tiṭanilai añcal prefix
எந்திரபாகங்கள் இல்லாத அஞ்சல். இதிலுள்ள விசைச் செயல்முறைகள் அனைத்தும் மின்கடத்திகள் அல்லது மென்சுருள் அமைப்பிகள் — solid state relay
திடநிலை நினைவகம் tiṭanilai niṉaivakam prefix
எந்திர பாகங்கள் எதுவு மில்லாத ஒரு மின்மப் பெருக்கம் செய்யப்பட்ட மின் கடத்தி அல்லது மெல்லிய சுருள். — solid state memory
திடநிலைச் சாதனம் tiṭanilaic cātaṉam prefix
திடநிலை மின்னணுச் சுற்று வழித் தனிமங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சாதனம் — solid state device
திடப்பொருள்களின் உருக் காட்சியை உருவாக்குவதற்கான கணித உத்தி. இது வடிவத்திலிருந்து குறைந்த உருவமுடையது. கம்பிச் சட்டகம், மேற்பரப்பு உருமாதிரி போலன்றி திடநிலை உருமாதிரிப் பொறியமைவு… — solid modeling
பல நுண்கணினிப் பொறி யமைவுகளுடன் பயன்படுத்தப்படும் தகவமைவிலுள்ள செயல் முறைப்படுத்திய செருகி — solid state cartridge
நிலைப்பு nilaippu பெயர்ச்சொல் · Noun variant
நிலைமை
திட்டநிலை tiṭṭanilai similar
ஒரு திட்ட மேலாண்மைச் சுழற்சியில் ஒரு நிலை (கட்டம்). இதில், பணித் திட்டத்தின் மேம்பாடு, அமைப்பு முறை அடங்கும் — project plan
திரை இடநிலை tirai iṭanilai similar
ஒரு காட்சித்திரையில் வரைகலைத் தரவுகளின் அமைவிடம் — screen position
திட்ட வெப்பநிலை tiṭṭa veppanilai similar
இது நீரின் உருகு நிலை 0°செ அல்லது 273.15 செ. அனைத்துலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட மதிப்பு — standard temperature
திட்டாணி tiṭṭāṇi பெயர்ச்சொல் · Noun similar
மரத்தைச் சுற்றிய மேடை
திதனி titaṉi பெயர்ச்சொல் · Noun similar
திதலை — yellow spots or spreading on the skin, considered beautiful in women, pale comp…
தனிநிலை taṉinilai பெயர்ச்சொல் · Noun similar
ஆய்த எழுத்து
தானநிலை tāṉanilai பெயர்ச்சொல் · Noun similar
இசைக் கூறுபாடு
துண்மி இட நிலை tuṇmi iṭa nilai similar
bit position
தனி ஈரநிலை taṉi īranilai similar
காற்று வெளியில் நீராவி இருக்கும் அளவு — absolute humidity
திதலை titalai பெயர்ச்சொல் · Noun similar
தேமல் — yellow spots or spreading on the skin, considered beautiful in women, pale comp…
தாபத நிலை tāpata nilai similar
கைம்மை நோன்பு
தாபதநிலை tāpatanilai பெயர்ச்சொல் · Noun similar
தவ ஒழுக்கம்
உடனிலை uṭaṉilai பெயர்ச்சொல் · Noun similar
கூடி நிற்கை , கூடியிருத்தல்
உடனிலை uṭaṉilai கட்டுரை · article similar
திணிநிலை tiṇinilai பெயர்ச்சொல் · Noun similar
படைகள் நெருங்கிநிற்கும் நிலை
திடன் tiṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
உறுதி
திட்டை tiṭṭai பெயர்ச்சொல் · Noun similar
மேட்டுநிலம்
தித்தன் tittaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பழைய சோழவரசன்