திடநிலை உருமாதிரி

tiṭanilai urumātiri
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திடப்பொருள்களின் உருக் காட்சியை உருவாக்குவதற்கான கணித உத்தி. இது வடிவத்திலிருந்து குறைந்த உருவமுடையது. கம்பிச் சட்டகம், மேற்பரப்பு உருமாதிரி போலன்றி திடநிலை உருமாதிரிப் பொறியமைவுகள் எல்லா மேற்பரப்புகளும் சந்திக்கும்படி செய்து, பொருள் வடிவ கணித அளவில் துல்லியமாக அமையுமாறு செய்கிறது. திடநிலை உருமாதிரியின் உள்ளடக்கங்களைப் புலப்படுத்துவதற்காக அதனைக் கூறிடலாம். — solid modeling
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1357)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mtdkbwdr/

தமிழ்
“திடநிலை உருமாதிரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mtdkbwdr/
APA
Oliyon Research. (2026). திடநிலை உருமாதிரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mtdkbwdr/
MLA
"திடநிலை உருமாதிரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mtdkbwdr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment