{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "mtdkbwdr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mtdkbwdr/", "kind": "word", "headword": "திடநிலை உருமாதிரி", "romanization": "tiṭanilai urumātiri", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:32.909332+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திடப்பொருள்களின் உருக் காட்சியை உருவாக்குவதற்கான கணித உத்தி. இது வடிவத்திலிருந்து குறைந்த உருவமுடையது. கம்பிச் சட்டகம், மேற்பரப்பு உருமாதிரி போலன்றி திடநிலை உருமாதிரிப் பொறியமைவுகள் எல்லா மேற்பரப்புகளும் சந்திக்கும்படி செய்து, பொருள் வடிவ கணித அளவில் துல்லியமாக அமையுமாறு செய்கிறது. திடநிலை உருமாதிரியின் உள்ளடக்கங்களைப் புலப்படுத்துவதற்காக அதனைக் கூறிடலாம்.", "needs_definition": false, "gloss_en": "solid modeling", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1357"}]}}