திதலை

titalai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தேமல் — yellow spots or spreading on the skin, considered beautiful in women, pale complexion of women after confinement, golden streak
பொன்னுரை கடுக்குந்திதலையர் (திருமுரு. 145)
மூலம் · source: தமிழ் விக்சனரி (திதலை)
2.
ஈன்ற பெண்களுக்குள்ள வெளுப்பு நிறம்
ஈன்றவ டிதலைபோல் (கலித். 32).
மூலம் · source: தமிழ் விக்சனரி (திதலை)
3.
பொற்பிதிர்வு
திதலைத் திருவாசிச் சேவை (சொக்க. உலா,63).
மூலம் · source: தமிழ் விக்சனரி (திதலை)
4.
வெண்மை நிறம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 218)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gre59jbn/

தமிழ்
“திதலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gre59jbn/
APA
Oliyon Research. (2026). திதலை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/gre59jbn/
MLA
"திதலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gre59jbn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment