நிலைப்பு

nilaippu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலைமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிலைப்பு)
2.
உறுதிப்பாடு .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிலைப்பு)
3.
மாற்றத்தைத் தடுக்கும் அல்லது நிலையாயிருக்கும் நிலை — stability
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: திடநிலை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1027)
4.
1. வானூர்திக்கு நிலைப்பளிக்கும் கருவி. 2. வேதி மாற்றத்தை நிறுத்தச் சேர்க்கப்படும் பொருள். அதாவது, எதிரிடை வினையூக்கி, 3. மின்சாரத்தை ஒரே சீராக வைப்பது. (ப.து) — stabilizer
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 414)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v6759njm/

தமிழ்
“நிலைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v6759njm/
APA
Oliyon Research. (2026). நிலைப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/v6759njm/
MLA
"நிலைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v6759njm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment