மூக்கு

mūkku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூச்சை உள்ளிழுத்து விடுவதற்கும், மணத்தை நுகர்வதற்கும் உதவும் முகத்தில் உள்ள உறுப்பு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூக்கு)
2.
பறவையில் அலகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூக்கு)
3.
பானை, ஏனம் பாத்திரம், குவளை போன்றவற்றில் எண்ணெய், நீர் போன்ற நீர்மங்களைச் சீராக ஊற்ற உதவியாக அக்கலத்தில் வாயின் குவிந்த பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூக்கு)
4.
முகத்தின் வெளியே நீண்ட பகுதி, (குறள் 277).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 189)
5.
முகத்தின் மையப் பகுதியில் புறம் நீட்டிக்கொண் டிருக்கும், முகர்வுணர்வு உறுப்பாகப் பயன்படும் உறுப்பு. இதன் உட்குழிவுகள் திறந்திருப்பதால், உட்சுவாசிக்கும் காற்று உட்செல்லும்போது அந்தக் காற்று வெதுவெதுப்படைகிறது; ஈரமடைகிறது. வடிகட்டப்படுகிறது — nose
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 748)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qxy96enf/

தமிழ்
“மூக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qxy96enf/
APA
Oliyon Research. (2026). மூக்கு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qxy96enf/
MLA
"மூக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qxy96enf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment