ஐஆர்ஜிபி
aiārjipi
பொருள்கள் · Senses
1.
அடர்வுச் சிவப்பு பச்சை நீலம் என்று பொருள்படும் (Intensity Red Green Blue) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். முதன்முதலில் ஐபிஎம் மின் சிஜிஏ (Colour Graphics Adapter) அட்டைகளில் பயன்படுத்தப்பட்ட நிறக் குறியீட்டு முறை. அதன் பிறகு இஜிஏ (Enhanced Graphics Adapter) மற்றும் விஜிஏ (Video Graphics Adapter) அட்டைகளிலும் அது தொடர்ந்தது. வழக்கமான 3 துண்மி (பிட்) ஆர்ஜிபி நிறக்குறியீட்டில் (எட்டு நிறங்களைக் குறிக்கும்) நான்காவதாக ஒரு துண்மியைச் சேர்த்து (நிறத்தின் அடர்த்தியைக் குறிக்க) 16 நிறங்கள் குறிப்பிடப்பட்டன. சிவப்பு, பச்சை, நீல நிறச் சமிக்கைகளின் அடர்த்தியை ஒரே சீராக அதிகரித்துப் புதிய நிறங்கள் பெறப்படுகின்றன
— IRGB
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7x88rc36/
தமிழ்“ஐஆர்ஜிபி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7x88rc36/APA
Oliyon Research. (2026). ஐஆர்ஜிபி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7x88rc36/MLA
"ஐஆர்ஜிபி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7x88rc36/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment