இகழ்ச்சி

ikaḻcci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அவமதிப்பு. (குறள், 995.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகழ்ச்சி)
2.
குற்றம். (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகழ்ச்சி)
3.
அசாக்கிரதை இகழ்ச்சி யிற் கெட்டாரை (குறள், 539).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகழ்ச்சி)
4.
வெறுப்பு. நன்றுதீ திகழ்ச்சி வேட்கை நட்பிகல் (திரு விளை. உக்கிரபா. 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இகழ்ச்சி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/twefj852/

தமிழ்
“இகழ்ச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/twefj852/
APA
Oliyon Research. (2026). இகழ்ச்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/twefj852/
MLA
"இகழ்ச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/twefj852/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment