பிறழ்ச்சி

piṟaḻcci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தவறு — aberration, error, disorder, deviation, violation
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிறழ்ச்சி)
2.
சீராக இல்லாமல் இருத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிறழ்ச்சி)
3.
பிறழ், பிறழ்வு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிறழ்ச்சி)
4.
1. வளைவாடி அல்லது வில்லையில் தோன்றும் உருவில் ஏற்படுங் குறை. இது நிறப்பிறழ்ச்சி, கோளப்பிறழ்ச்சி என இருவகைப்படும் (ஒளிஇயல்). 2. கதிரவனைச் சுற்றிப் புவி வலம் வருவதால், விண்மீன் நிலையில் ஏற்படும் தோற்ற இடப்பெயர்ச்சி. (வானியல்) — aberration
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 11)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7kt4wx5f/

தமிழ்
“பிறழ்ச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7kt4wx5f/
APA
Oliyon Research. (2026). பிறழ்ச்சி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/7kt4wx5f/
MLA
"பிறழ்ச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7kt4wx5f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment