ஒத்தியக்க

ottiyakka
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒவ்வொரு நிகழ்வு அல்லது ஒரு அடிப் படை இயக்கத்தின் செயல் ஆகியவற்றைத் துவங்கவும், அவற்றின் அடுத்த நிலைக்குப் போகவும் ஒரு நேரம் காட்டும் கடிகாரத்தின் சமிக்கைகளை ஒட்டி நடைபெறுவதைக் குறிப்பிடுகிறது. — synchronous
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சீராக, சேர்ந்தாற்போல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1410)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tfdwhwpc/

தமிழ்
“ஒத்தியக்க”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tfdwhwpc/
APA
Oliyon Research. (2026). ஒத்தியக்க. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tfdwhwpc/
MLA
"ஒத்தியக்க." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tfdwhwpc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment