{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tfdwhwpc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tfdwhwpc/", "kind": "word", "headword": "ஒத்தியக்க", "romanization": "ottiyakka", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:38.244130+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒவ்வொரு நிகழ்வு அல்லது ஒரு அடிப் படை இயக்கத்தின் செயல் ஆகியவற்றைத் துவங்கவும், அவற்றின் அடுத்த நிலைக்குப் போகவும் ஒரு நேரம் காட்டும் கடிகாரத்தின் சமிக்கைகளை ஒட்டி நடைபெறுவதைக் குறிப்பிடுகிறது.", "needs_definition": false, "gloss_en": "synchronous", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சீராக", "சேர்ந்தாற்போல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1410"}]}}