ஆவோடை மரம்
āvōṭai maram
பொருள்கள் · Senses
1.
பெட்டிகள் செய்வதற்கேற்ற நேர்த்தியான மரம். இதன் தாயகம் ஆஃப்ரிக்க மேற்குக் கடலோரம். இது 1925இல் அமெரிக்காவில் புகுத்தப்பட்டது. இதன் வண்ணம் மங்கலான வெண்மையிலிருந்து பொன் மஞ்சள் நிறம் வரை இருக்கும். இதற்கு அமெரிக்காவில் மிகுந்த கிராக்கி இருந்து வருகிறது avionics : (மின்னி.) வான்பயண மின்னணுவியல் : வான்பயண மின்னணுவியலைக் குறிக்கும் சொல் A. w. G. (American wire gauge): அமெரிக்கக் கம்பி அளவி; மின்னியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் கம்பிகளின் வடிவளவினைக் கணக்கிடுவதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரு தர அளவு awi : தமருசி : ஆணிகளிலும் திருகாணிகளிலும் இழையாகப் பயன்படும். தோலிலும் துளையிடுவதற்கான ஒரு சிறிய கூர்நுனியுடைய கருவி awl haft : தமருசிக் கைப்பிடி axial force : (பொறி.) ஊடச்சு விசை: பட்டக வடிவிலான ஒரு பொருளின் பகுதியின் மீது ஒரே சீராகச் செயற்படுகிற ஒரு விசை. இதனால், அதன் இணைவாக்க விளைவு, அந்தப் பொருளின் ஊடச்சுக்கு ஒருங்கிணைவாக இருக்கிறது axial leads :(மின்.) ஊடச்சு முனைகள்: ஓர் உள்ளுறுப்பின் ஊடச்சுடன் இணைக்கப்பட்டுள்ள முனைகள் axial pitch :ஊடச்சு இடை வெளியளவு : இதனைப் பொதுவாக 'இடை வெளியளவு' என்று அழைப்பர். ஒரு சுற்றுக்கு முன்னேறும் தூரத்தின் அளவு axial - type engine: (வானூ) ஊடச்சு வகைப் பொறி : பிரதான சுழல், தண்டுக்கு இணையாகவும்,அதிலிருந்து சமதூரத்திலும் உள்ள நீள் உருளைகளைக் கொண்ட ஒரு பொறி.இதில் ஒரு அரைவட்டத் தகடு, அல்லது சுழல் பல்வெட்டுத் தகடு அல்லது பல்லிணைப்புகள் வாயிலாக சுழல் தண்டுக்கு விசை மாற்றப்படுகிறது axiom:(கணி.) வெளிப்படை உண்மை : உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மைத் தத்துவம் axis : (கணி.) செங்கோடு; சில வடிவ கணித அல்லது எந்திரவியல் தொடர்புகளுக்கு இணையாகக் கருதப்படும் ஒரு நடுக்கோடு. ஒரு பொருள் எந்தப் புள்ளியைச் சுற்றி அல்லது எந்தக் கோட்டின் மீது சுழல்கிறதோ அந்தப் புள்ளி அல்லது கோடு axis of symmetry: (வடி) செவ்வொழுங்கு அச்சு: இது ஒரு கற்பனையான மையக்கோடு. இதனைச் சுற்றி செவ்வொழுங்கான வடிவ உருவம் உருவாக்கப்பட்டு, அதில் புவியீர்ப்பு மையம் குறிக்கப்படுகிறது axis of a weld: பற்றாசு ஊடச்சு : பற்றவைப்பு உலோகத்தின் புவியீர்ப்பு மையத்திற்கு நெடுகிலும், பற்றவைப்பு உலோகத்தின் குறுக்கு வெட்டுப் பகுதிக்குச் செங்குத்தாகவுள்ள ஒரு கற்பனைக் கோடு axle: இருசு; உந்துார்தி, பாரவண்டி. தள்ளுவண்டி முதலியவை போன்ற ஊர்திகளின் சக்கரங்களை தாங்கியுள்ள சுழல் தண்டு அல்லது சாதனம் axon : (உட.) நரம்பணு வால்: ஓர் உறுப்பில் நரம்பு முடிவடையும் இடத்திலுள்ள அல்லது மற்றொரு நரம்புடன் அது இணையும் இடத்திலுள்ள நரம்பு உயிரணுவுக்குச் செல்லும் நரம்பு இழை
— avodire
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d4z4sagw/
தமிழ்“ஆவோடை மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d4z4sagw/APA
Oliyon Research. (2026). ஆவோடை மரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d4z4sagw/MLA
"ஆவோடை மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d4z4sagw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment