தேடல் · Search: கோணல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

59 முடிவுகள் · results

கோணல் kōṇal பெயர்ச்சொல் · Noun
வளைவு
கோணல்மாணல் kōṇalmāṇal பெயர்ச்சொல் · Noun prefix
தாறுமாறு
கோணல் மாணல் kōṇal māṇal உரிச்சொல் · Expressive prefix
சீராக, ஓர் ஒழுக்கமாக இல்லாமல் தாறு மாறாக இருத்தல். — haphazard
கோணல்மூஞ்சி kōṇalmūñci பெயர்ச்சொல் · Noun prefix
வெறுப்பு , சிரிப்பு முதலியவற்றை காட்டும் முகம்
Generalized contour
ஏணல் ēṇal பெயர்ச்சொல் · Noun variant
வளைவு — bend
குணக்கு kuṇakku பெயர்ச்சொல் · Noun variant
கிழக்கு
கோணை kōṇai பெயர்ச்சொல் · Noun variant
கோணல்
சாய்வு cāyvu பெயர்ச்சொல் · Noun variant
சரிவு
திருகல்முறுகல் tirukalmuṟukal பெயர்ச்சொல் · Noun variant
கோணல்
திருகு tiruku வினைச்சொல் · Verb variant
முறுக்கு
மடக்கடி maṭakkaṭi பெயர்ச்சொல் · Noun variant
கோணல்
கொணாதல் koṇātal வினைச்சொல் · Verb similar
கொண்டுவருதல்
கொன்னாளன் koṉṉāḷaṉ பெயர்ச்சொல் · Noun similar
பயனற்றவன்
கொணர்தல் koṇartal வினைச்சொல் · Verb similar
கொண்டுவருதல்
கொண்டனள் koṇṭaṉaḷ similar
கொண்டவளாயினாள், (குறள் 1315).
கொனை koṉai பெயர்ச்சொல் · Noun similar
நுனி, முனை
கொன்னை koṉṉai பெயர்ச்சொல் · Noun similar
திக்கிப் பேசுகை; தெற்றுவாய்
கோணன் kōṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
கூனன்
கோணம் kōṇam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு புள்ளியில் இருந்து வெவ்வேறு திசைகளில் வரையப்படும் இரண்டு நேர் கோடுகளினால் உருவாகும் வடிவம். — angle
கோணற்கால் kōṇaṟkāl similar
பிறவியிலேயே கால்கள் திருகு முறுகலாக அமைந்திருத்தல். இருகால்கள் அல்லது ஒருகால் கோணற்காலாக அமைந்து இருக்கலாம் — clubfoot
கோணாய் kōṇāy பெயர்ச்சொல் · Noun similar
ஓநாய் — Indian wolf, male jackal
கோநாய் kōnāy பெயர்ச்சொல் · Noun similar
ஓநாய்
கோனான் kōṉāṉ பெயர்ச்சொல் · Noun similar
இடையர் பட்டப்பெயர்
கோணவியல் kōṇaviyal similar
முக்கோணங்களைப் பற்றியும் முக்கோணவியல் சார்புகளைப் பற்றியும் கூறும் கணிதம்.
கோடு kōṭu பெயர்ச்சொல் · Noun meaning
(ஒரு பரப்பில்) ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவு
இன்மை iṉmai பெயர்ச்சொல் · Noun meaning
வறுமை - ஏழ்மை; செல்வமின்றி இருத்தல்
கூனல் kūṉal பெயர்ச்சொல் · Noun meaning
வளைவு கோணல்
நெருடு neruṭu வினைச்சொல் · Verb meaning
உரசு
பின்னம் piṉṉam பெயர்ச்சொல் · Noun meaning
பின்னர்
கோட்டம் kōṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
பிரிவு
வின்னம் viṉṉam பெயர்ச்சொல் · Noun meaning
மாறுபாடு
கொணசில் koṇacil பெயர்ச்சொல் · Noun meaning
கோணல் , வளைவு
கோணங்கி kōṇaṅki பெயர்ச்சொல் · Noun meaning
கோணல் மாணலாக உடை அணிந்தோ, வாய் கோணிக்கொண்டோ, உடலைக் கோணல்மாணலாக வளைத்து நெளித்துக்கொன்டோ சிரிப்பூட்டுமாறு நடந்துகொள்ளும் வேடிக்கையாளர். அரசர் அவர்களிலும் மேடை நாடகங்களிலும் களிப்பூட்டு…
நெளிசல் neḷical meaning
ஒரு வார்ப்படம் ஆறும்போது ஏற்படுகிற சீரற்ற நிர்ப்பந்தங்கள் காரணமாக வார்ப்படத்தில் ஏற்படுகிற கோணல் அல்லது நெளிசல் — warping
வக்கிரம் vakkiram பெயர்ச்சொல் · Noun meaning
குரூரம், கெட்ட எண்ணம், கெட்ட பார்வை — perversion, perversity
முடுக்கு muṭukku பெயர்ச்சொல் · Noun meaning
துரிதப்படுத்துகை
விகற்பம் vikaṟpam பெயர்ச்சொல் · Noun meaning
வேறுபாடு
தவளை வயறு tavaḷai vayaṟu meaning
அங்கக்கோணல் உடைய குழந்தையின் தடித்த ஊசலாடும் அடி வயிறு — frog belly
திருகுமரம் tirukumaram பெயர்ச்சொல் · Noun meaning
கோணல் மரம்
உட்கோட்டம் uṭkōṭṭam meaning
மனக்கோணல்
மனக்கோட்டம் maṉakkōṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
புத்தியின் கோணல்
சழிவுநெளிவு caḻivuneḷivu பெயர்ச்சொல் · Noun meaning
கோணல்மாணல்
ஒடுக்குவாய் oṭukkuvāy பெயர்ச்சொல் · Noun meaning
ஒடுங்கின வாய்
சொற்கோட்டம் coṟkōṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
பேச்சில் கோணல்
அங்கக்கோணல் aṅkakkōṇal meaning
கேடயச் சுரப்பி சுரப்பாற்றல் இழந்த போவதன் காரணமாக ஏற்படும் அங்கக்கோணல் அல்லது தடைபட்ட வளர்ச்சியுடன் அறிவுமந்தம் ஏற்படும் நிலை. குள்ள உருவம், பெரிய தலை, பருத்த கால்கள், உலர்ந்த தோல், குறைந்த … — cretinism
முகந்திரிதல் mukantirital பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: முகம் இயல்பு நிலையிலிருந்து மாறுதல்
முகக்கோட்டம் mukakkōṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
வெறுப்பு துக்கம் முதலியவற்றின் குறியாக முகங்கோணுகை
அத்தி பங்கம் atti paṅkam பெயர்ச்சொல் · Noun meaning
எலும்பு முறிவு, எலும்பின் கோணல்,
குள்ளத்தன்மை kuḷḷattaṉmai meaning
கேடயச்சுரப்பி சுரப்பாற்றல் இழந்து போவதன் காரணமாக அங்கக் கோணல் அல்லது தடையற்ற வளர்ச்சியுடன் அறிவுமந்தம் ஏற்படும் நிலையிலும், குடல் ஈர்ப்புச் சக்திக்குறைபாடு, சிறுநீரகம் செயலிழத்தல், குழந்தைக்… — dwarfism
கால்விரல் கோணல் kālviral kōṇal meaning
கால் விரல்களில் ஒன்று நிலையாக மேல் நோக்கி வளைந்து மடிந்திருக்கும் அங்கக் கோணல் — hammer toe
நியூஃபெல்ட் ஆணி niyūḵpelṭ āṇi meaning
V-வடிவுடைய துனியுடைய ஒர் அங்கக்கோணல் ஆணி. பெருங்கால் எலும்புகளிடையே ஏற்படும் முறிவை பொருத்துவதற்கு இதுபயன்படுத்தப் படுகிறது. அமெரிக்க அறுவைச் சிகிச்சை வல்லுநர் அலோன்சோ நியூஃபெல்ட் ப… — Neufeld naii
உள்-புறத்தசைகள் uḷ-puṟattacaikaḷ meaning
புறத்தேயும், உள்ளேயும் உள்ள கோணல்-சாய்வு வடிவத்தசைகள் — oblique
நெருட்டுப்புத்தி neruṭṭupputti பெயர்ச்சொல் · Noun meaning
வஞ்சகமனம்
பிளேஜியோ கெஃபாலி piḷējiyō keḵpāli meaning
ஒரு பக்கம் முன்பக்கப்புடைப்பும் மறுபக்கம் பின்புடைப்பும் கொண்ட கோணல் மண்டை — plagiocephaly
எலும்பு மூட்டு இடம் பெயர்தல் போன்ற உணர்வு. இதனைக் கோணல் நோய் என்றும் கூறுவர் — loose body
கோணை உருவம் வெளிவளைவு kōṇai uruvam veḷivaḷaivu meaning
உறுப்பு விளிம்புப்பகுதி வளைந்த உருக்கோணல் முட்டுக்கால் — valgus, valga, valgum
உடல் உறப்புக் கோணல்களைச் சீர் படுத்துவதற்கான அறுவை மருத்துவம் — orthopaedy
பல்வேறு வடிவளவிலும் உருவிலும் உள்ள தாறுமாறான கோணல்மானலான உயிரணுக்களை உண்டாக்குகிறது. பரம்பரையாக உண்டாகும் கடுமையான கோளச்சிவப்பணு அழிவில் ஏற்படுவது போன்று செயல்முறைச் சேதம் காரணமா… — jigsaw puzzle cells