கோடு

kōṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(ஒரு பரப்பில்) ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடு)
2.
(தோலில் ஏற்படும்) சுருக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடு)
3.
குன்று, மலை, மலைப்பகுதி, முகடு, மேட்டு நிலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடு)
4.
கொம்பு, தந்தம், எயிறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடு)
5.
மரக்கொம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடு)
6.
வளைவு, கோணல், நடுநிலை நீங்குகை, நடுநிலை பிறழ்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடு)
7.
கொம்புக் குறியீடு (கெ, கே போன்ற உயிர்மெய் எழுத்துகளில் வரும் குறியீடு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடு)
8.
(இலங்கையில்) நீதிமன்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோடு)
9.
மரக்கிளை, பிறை, கீறல், சங்கு, நீர்க்கரை, மேடு, மலை யுச்சி, கரை, வரம்பு, முனை, வீணைத்தண்டு, கொடுமை, பக்கம், குளம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 156)
10.
வளைவு உடையது, (குறள் 279); கரை, (குறள் 523); மரக்கிளை, (குறள் 1264).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 125)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s8wpqy5q/

தமிழ்
“கோடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s8wpqy5q/
APA
Oliyon Research. (2026). கோடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/s8wpqy5q/
MLA
"கோடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s8wpqy5q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment