திருகு
tiruku
பொருள்கள் · Senses
1.
முறுக்கு
யாக்கையைத் திசைமுகன் படைசெனறு திருக ( பாசப். 58)
2.
பின்னு
திருகுகுழ லுமைநங்கை ( 657, 3)
3.
பறி
4.
முறுகு
பரிதி சினந்திருகிய கடுந்திறல் வேனில் ( 3)
5.
மாறுபடு
திருகு சிந்தையைத் தீர்த்து( 338, 2)
6.
முறுக்கு
ஒருதிருகு திருகினான்.
7.
கோணல்
8.
சுரி
9.
அணியின் திருகுமரை
10.
மாறுபாடு
11.
ஏமாற்றுப்பேச்சு
திருகுசொன்னால் ( கிஷ்கி. 16)
12.
குற்றம்
சிந்தைத் திருகோட்டும் ( பாயி.1)
13.
மலக்கோணை.
14.
சாய்தள அடிப்படையில் அமைந்த கருவி. எந்திரலாபம் அதிகமுள்ளது. ஆகவே, செய்யப்படும் வேலையும் அதிகம். எ.டு திருகு உயர்த்தி. பேருந்துகளின் டயர்களைப் பழுதுபார்க்க அவற்றைச் சிறிது உயர்த்தி நிறுத்தப் பயன்படுவது
— screw
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xdv56w6t/
தமிழ்“திருகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xdv56w6t/APA
Oliyon Research. (2026). திருகு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xdv56w6t/MLA
"திருகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xdv56w6t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment