திருகு

tiruku
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முறுக்கு
யாக்கையைத் திசைமுகன் படைசெனறு திருக ( பாசப். 58)
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருகு)
2.
பின்னு
திருகுகுழ லுமைநங்கை ( 657, 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருகு)
3.
பறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருகு)
4.
முறுகு
பரிதி சினந்திருகிய கடுந்திறல் வேனில் ( 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருகு)
5.
மாறுபடு
திருகு சிந்தையைத் தீர்த்து( 338, 2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருகு)
6.
முறுக்கு
ஒருதிருகு திருகினான்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருகு)
7.
கோணல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருகு)
8.
சுரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருகு)
9.
அணியின் திருகுமரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருகு)
10.
மாறுபாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருகு)
11.
ஏமாற்றுப்பேச்சு
திருகுசொன்னால் ( கிஷ்கி. 16)
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருகு)
12.
குற்றம்
சிந்தைத் திருகோட்டும் ( பாயி.1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருகு)
13.
மலக்கோணை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 158)
14.
சாய்தள அடிப்படையில் அமைந்த கருவி. எந்திரலாபம் அதிகமுள்ளது. ஆகவே, செய்யப்படும் வேலையும் அதிகம். எ.டு திருகு உயர்த்தி. பேருந்துகளின் டயர்களைப் பழுதுபார்க்க அவற்றைச் சிறிது உயர்த்தி நிறுத்தப் பயன்படுவது — screw
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 385)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xdv56w6t/

தமிழ்
“திருகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xdv56w6t/
APA
Oliyon Research. (2026). திருகு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xdv56w6t/
MLA
"திருகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xdv56w6t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment