திருகு வெட்டுப்புதிர் உயிரணுக்கள்

tiruku veṭṭupputir uyiraṇukkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல்வேறு வடிவளவிலும் உருவிலும் உள்ள தாறுமாறான கோணல்மானலான உயிரணுக்களை உண்டாக்குகிறது. பரம்பரையாக உண்டாகும் கடுமையான கோளச்சிவப்பணு அழிவில் ஏற்படுவது போன்று செயல்முறைச் சேதம் காரணமாக இது உண்டாகிறது — jigsaw puzzle cells
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 609)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kzwztrhx/

தமிழ்
“திருகு வெட்டுப்புதிர் உயிரணுக்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kzwztrhx/
APA
Oliyon Research. (2026). திருகு வெட்டுப்புதிர் உயிரணுக்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kzwztrhx/
MLA
"திருகு வெட்டுப்புதிர் உயிரணுக்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kzwztrhx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment