சாய்வு

cāyvu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சரிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாய்வு)
2.
ஒருதலைச் சார்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாய்வு)
3.
குறைவு சாய்வறத் திருத்திய சாலை ( திருவவ. 84)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாய்வு)
4.
வாட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாய்வு)
5.
அழிவு உயிர்ப்பொறைச் சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால் ( இராவணன்வதை. 182)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாய்வு)
6.
வளைவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாய்வு)
7.
ஒரு ணினியில் அல்லது அச்சுப்பொறியில் உண்மையான சாய்வு எழுத்துரு (Italic Font) இல்லாத போது ஒரு ரோமன் எழுத்துருவைச் சற்றே சாய்த்து சாய்வு எழுத்துரு போல ஆக்கிக் கொள்கின்ற முறையை இவ்வாறு கூறுவர் — oblique
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1029)
8.
எப்படி இருக்கிறது, எப்படி இருக்க வேண்டும் என்பதற் கிடையேயான வேறுபாடு. (எ-டு) ஒர் ஆவணத்தை அச் செடுக்கும்போது உள்ளபடி அச்சாகாமல், சீரமைவு சரியின்றி அச்சாதல். மின்சுற்றுகள் பரப்பப்படும் சமிக்கைகளுக்கு ஒன்று போலப் பதிலிறுக்காத சூழ்நிலையில், உள்ளீடு வெளியீடுகளுக்கு இடையே வேறுபாடு இருத்தல் — skew
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: திரிபு, கோணல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1339)
9.
கிடைமட்டத்திற்குச் சாய்வாக உள்ள சரிவு — inclination
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 360)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dd8yrfz3/

தமிழ்
“சாய்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dd8yrfz3/
APA
Oliyon Research. (2026). சாய்வு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dd8yrfz3/
MLA
"சாய்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dd8yrfz3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment