குள்ளத்தன்மை

kuḷḷattaṉmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கேடயச்சுரப்பி சுரப்பாற்றல் இழந்து போவதன் காரணமாக அங்கக் கோணல் அல்லது தடையற்ற வளர்ச்சியுடன் அறிவுமந்தம் ஏற்படும் நிலையிலும், குடல் ஈர்ப்புச் சக்திக்குறைபாடு, சிறுநீரகம் செயலிழத்தல், குழந்தைக் கணை (ரிக்கெட்ஸ்) போன்ற கடுமையான நோய்களின்போதும் உடல்வளர்ச்சி தடைபடுதல் — dwarfism
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கூளை, குறுமை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 405)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c2rjdtuu/

தமிழ்
“குள்ளத்தன்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c2rjdtuu/
APA
Oliyon Research. (2026). குள்ளத்தன்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c2rjdtuu/
MLA
"குள்ளத்தன்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c2rjdtuu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment