தேடல் · Search: குறுமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

52 இல் 1–25 · 1–25 of 52

குறுமை kuṟumai பெயர்ச்சொல் · Noun
குறுகிய தன்மை
குண்டை kuṇṭai பெயர்ச்சொல் · Noun variant
எருது, காளை வையம் பூண்கல்லா சிறுகுண்டை (350) — bull, ox, taurus, a sign of the zodiac, that which is short and stout, shortnes…
குறள் kuṟaḷ பெயர்ச்சொல் · Noun variant
திருக்குறள்
குறுக்கு kuṟukku வினைச்சொல் · Verb variant
குறையச்செய். குறை
குள்ளத்தன்மை kuḷḷattaṉmai variant
கேடயச்சுரப்பி சுரப்பாற்றல் இழந்து போவதன் காரணமாக அங்கக் கோணல் அல்லது தடையற்ற வளர்ச்சியுடன் அறிவுமந்தம் ஏற்படும் நிலையிலும், குடல் ஈர்ப்புச் சக்திக்குறைபாடு, சிறுநீரகம் செயலிழத்தல், குழந்தைக்… — dwarfism
குருமை kurumai பெயர்ச்சொல் · Noun similar
பெருமை — pride, colour
குருட்டுமை kuruṭṭumai பெயர்ச்சொல் · Noun similar
எழுத்துத்தெரியாத மசி
குருமன் kurumaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஒருசார் விலங்கு பறவைகளின் இளமைப்பெயர்.
குருமான் kurumāṉ பெயர்ச்சொல் · Noun similar
ஒருசார் விலங்குபறவைகளின் இளமைப் பெயர்
குறுமம் kuṟumam similar
மிகக் குறைந்த அளவு; மிகக் குறைந்த எல்லை — minimum
குறுமல் kuṟumal பெயர்ச்சொல் · Noun similar
பொடி
குமை kumai பெயர்ச்சொல் · Noun similar
அழிவு
குறும் kuṟum similar
சிறிய, (குறள் 1135).
கூறும் kūṟum similar
சொல்லும், (குறள் 386).
உக்குறுமை ukkuṟumai பெயர்ச்சொல் · Noun similar
உகரக்குறுக்கும்.
குருமணி kurumaṇi பெயர்ச்சொல் · Noun similar
குருசிரேட்டன்
குரும்பை kurumpai பெயர்ச்சொல் · Noun similar
தெங்கு பனைகளின் இளங்காய் — young, unripe fruit of a palmyra or cocoanut palm; immature coconuts or palmyra…
கூறுமதி kūṟumati வினைச்சொல் · Verb similar
கூறு, கூறுவாயாக, கூறுக
குறும்பின்மை kuṟumpiṉmai பெயர்ச்சொல் · Noun similar
துன்பம் விளைக்குங் குறும்பரசர் இல்லாமையாகிய நாட்டமைதிவகை
உருமை urumai பெயர்ச்சொல் · Noun similar
உப்பு விளையும் பூமி
குருமகன் kurumakaṉ பெயர்ச்சொல் · Noun similar
குரு
குருமி kurumi பெயர்ச்சொல் · Noun similar
ஒலி — sound
குருமுறை kurumuṟai பெயர்ச்சொல் · Noun similar
சவர்க்காரம்
குறும ஒலி kuṟuma oli similar
ஒரு குறிப்பிட்ட அலை வெண்ணில், காதால் கேட்கக் கூடிய ஒலியின் மிகக் குறைந்த அளவு — threshold of sound
குறுமகள் kuṟumakaḷ பெயர்ச்சொல் · Noun similar
இளம்பெண்