குறுமை
kuṟumai
பொருள்கள் · Senses
1.
குறுகிய தன்மை
குறுமையாய் நெடுமையாகி (காசிக. ஓங்காரவிலிங். 22)
2.
குள்ளம்
3.
குறைவு
ஒருதான் மண்டிய குறுமையும் (தொல்காப்பியம் பொ. 67)
4.
அண்மை (பட்டினப்பாலை 28.)
5.
சிறுமை, அணிமை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qnm7yhat/
தமிழ்“குறுமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qnm7yhat/APA
Oliyon Research. (2026). குறுமை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qnm7yhat/MLA
"குறுமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qnm7yhat/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment