குண்டை

kuṇṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எருது, காளை வையம் பூண்கல்லா சிறுகுண்டை (350) — bull, ox, taurus, a sign of the zodiac, that which is short and stout, shortness, a species of mimosa, earthen pot
மூலம் · source: தமிழ் விக்சனரி (குண்டை)
2.
இடபராசி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (குண்டை)
3.
குறுகித்தடித்தது. குண்டைக் குறட்பூதம் ( 944,1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குண்டை)
4.
குறுமை குண்டைக் கோட்டகுறுமுட்கள்ளி ( 184.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குண்டை)
5.
ஈகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குண்டை)
6.
சட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குண்டை)
7.
குறுமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 138)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xmjdd94a/

தமிழ்
“குண்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xmjdd94a/
APA
Oliyon Research. (2026). குண்டை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/xmjdd94a/
MLA
"குண்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xmjdd94a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment