குறுக்கு
kuṟukku
பொருள்கள் · Senses
1.
குறையச்செய். குறை
செலவைக் குறுக்கவேண்டும்
2.
பெரிதாக உள்ளதை, வசதிக்காகச் சிறியதாக மாற்று, சுருக்கு
அந்தநூலைக் குறுக்கியெழுதுக
3.
நெருங்கச்செய்
திருநாவாய் குறுக்கும்வகை யுண்டுகொலோ (திவ். திருவாய். 9, 8, 1).
4.
சமீபமாகு
திருநாவாய் எத்தனையிடம் போருமென்று எதிரேவருகின்றார் சிலரைக்கேட்டருள குறுக்கும் என்றார்களாய் (ஈடு, 9, 8, 1).
5.
நெடுமைக்கு மாறான அகலம்
6.
இடையில் உள்ளது; திரியக்கு
7.
குறுக்களவு, விட்டம்
நெடுமையுங் குறுக்கு நூற்றெட் டங்குலம் (காசிக. சிவ. அக.17).
8.
குறுமை
நீண்டநெடுமையு மகலக்குறுக்கும் காட்டா (தாயு. சிதம்பர. 13).
9.
சுருக்கம்
10.
மாறு, எதிர், தடை
அவன் எதற்குங் குறுக்குப் பேசுகிறவன்
11.
இடையீடு
12.
இடுப்பு, இடை
குறுக்கு சிறுத்தவளே! என்னைக் குங்குமத்தில் கரைச்சவளே! - திரைப்பாடல்மண்வெட்டியால் மண்ணை வெட்டுபவனுக்கு குறுக்கு கடுக்கிறது என்று நிமிர முடியவில்லை. சுமப்பவனுக்கு கழுத்து வலிக்கிறது என்று நிற்க முடியவில்லை. (உடைப்பு, நாஞ்சில்நாடன்)
13.
shorten, curtail, reduce, contract, lessen, retrench (இந்தி- छोटा करना)
14.
குன்றல் பிரிவின் முதல் நிலையில் காணப்படும் ஒரக நிறப்புரிகளின் இடையே உள்ள இணைப்பு
— chiasma
தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ga322rpy/
தமிழ்“குறுக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ga322rpy/APA
Oliyon Research. (2026). குறுக்கு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ga322rpy/MLA
"குறுக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ga322rpy/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment