குரும்பை
kurumpai
பொருள்கள் · Senses
1.
தெங்கு பனைகளின் இளங்காய்
— young, unripe fruit of a palmyra or cocoanut palm; immature coconuts or palmyra nuts; fruit buds, young coconut, comb of white ants' nest, bow-string hemp, earwax
இரும்பனையின் குரும்பை நீரும்(புறநா. 24, 2)
2.
இளநீர்
குன்றுங் குரும்பையும் வெறுத்தநின் னிளமுலை (கல்லா. 52,8).
3.
குரும்பி; புற்றாஞ்சோறு
பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும் (பெரும்பாண். 277).
4.
பெருங்குரும்பை
5.
காதினுள் திரளும் குறும்பி
6.
தெங்கின் இளங்காய், பனையின் இளங்காய், நுங்கு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mfa3fb3b/
தமிழ்“குரும்பை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mfa3fb3b/APA
Oliyon Research. (2026). குரும்பை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/mfa3fb3b/MLA
"குரும்பை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mfa3fb3b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment