குரும்பை

kurumpai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தெங்கு பனைகளின் இளங்காய் — young, unripe fruit of a palmyra or cocoanut palm; immature coconuts or palmyra nuts; fruit buds, young coconut, comb of white ants' nest, bow-string hemp, earwax
இரும்பனையின் குரும்பை நீரும்(புறநா. 24, 2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குரும்பை)
2.
இளநீர்
குன்றுங் குரும்பையும் வெறுத்தநின் னிளமுலை (கல்லா. 52,8).
மூலம் · source: தமிழ் விக்சனரி (குரும்பை)
3.
குரும்பி; புற்றாஞ்சோறு
பாம்புறை புற்றிற் குரும்பி யேய்க்கும் (பெரும்பாண். 277).
மூலம் · source: தமிழ் விக்சனரி (குரும்பை)
4.
பெருங்குரும்பை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குரும்பை)
5.
காதினுள் திரளும் குறும்பி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குரும்பை)
6.
தெங்கின் இளங்காய், பனையின் இளங்காய், நுங்கு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 141)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mfa3fb3b/

தமிழ்
“குரும்பை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mfa3fb3b/
APA
Oliyon Research. (2026). குரும்பை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/mfa3fb3b/
MLA
"குரும்பை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mfa3fb3b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment