குறள்

kuṟaḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருக்குறள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறள்)
2.
இரண்டு வரிகள் கொண்ட ஒருவகைச் செய்யுள் வடிவம்; குறள் வெண்பா
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறள்)
3.
குறுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறள்)
4.
சிறுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறள்)
5.
ஈரடி உயரமுள்ள குள்ளன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறள்)
6.
பூதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறள்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mksk5pfp/

தமிழ்
“குறள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mksk5pfp/
APA
Oliyon Research. (2026). குறள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mksk5pfp/
MLA
"குறள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mksk5pfp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment